நவீன வசதியுடன் கூடிய குளிருட்டப்பட்ட மற்றும் குளிருட்டப்படாத மண்டப வசதிகள், தேவைக்கேற்ப மண்டப, மணவறை அலங்காரங்கள்...
உங்களின் தேவைக்கேற்ப உணவு விபரங்களை தெரிவு செய்ய முடியும். குளிர்பானங்கள், லட்டு, ஐஸ்கிறீம், பீடா போன்றவற்றையும் தேவைக்கேற்ப பெற்றுக்கொள்ளலாம்...
எமது மண்டபம் ஆடியபாதம் வீதியில் திருநெல்வேலி சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ளது.
TP – 021-205-2288
Mobile – 0779326147
email – sivakaamymakal@gmail.com